இலங்கைவாழ் அந்தணர் குடும்பத் தகவல் பதிவு
இலங்கைவாழ் அந்தணர் குடும்பங்களின் அடிப்படைத் தகவல்களை ஒருங்கிணைத்து, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோரின் நலத் தேவைகளை அறிந்து, எதிர்கால நலத்திட்டங்களை சிறப்பாகத் திட்டமிடுவதற்கான முயற்சி.
எங்கள் உறுதி
நீங்கள் வழங்கும் தகவல்கள் சமூக நலத்திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். தனியுரிமையும் தகவல் பாதுகாப்பும் பொறுப்புடன் பேணப்படும். இதன் மூலம்
குடும்பத் தகவல்களை ஒழுங்குபடுத்துதல்
மூத்தோரின் நலத் தேவைகளை அடையாளம் காணுதல்
குடும்பங்களை சமூக நலத்திட்டங்களுடன் இணைத்தல்
தகவல் பாதுகாப்பை உறுதி செய்தல்